Sunday, May 30, 2010

விளையாட்டு வினை

"விளையாட்டு வினை ஆகும்" என்றார்கள்
ஆனால்
"விளையாட்டு காதலாக வல்லவா மாறிவிட்டது"

மொழி

அணைத்து மொழிகளிலும் சிறந்த மொழி
இன்று முதல் ..... அது....
"நம் கண்கள் பேசும் மொழி"

படிக்காதவள் !

தமிழ், ஆங்கிலம்,ஹிந்தி, மலையாளம் படிக்க தெரிந்த உனக்கு,
என் மனதை மட்டும் படிக்க தெரிய வில்லையே !

பருவம்

பெங்களுரின் பருவமும்
டீன் ஏஜ் பெண்களின் மனமும் ஒன்று தான் !
இரண்டையும் கணக்கிட்டு சொல்ல முடியாது!
எப்பொழுது மாறும் என்று !

ஞாபக சக்தி

என்னால் நம்ப முடியவில்லை
எனக்கு இவ்வளவு ஞாபக சக்தியா?
ஒரு முறை தான் உன் முகத்தை
பார்த்தாலும் என் நெஞ்சில் பதிந்து விட்டதே!

புன்னகை

புன்னகை என்பது மனம் குளிர வைப்பது!
ஆனால் அவளின் புன்னகை என்னை கொன்று சிதைத்து விட்டதே !
நீ சிரித்தஆய் , அதை கண்டு நானும் சிரிக்க தொடங்கினேன்!
எனை சிரிக்க வஐத்த நீ ! வேறு ஒருவனையும் சிரிக்க வைத்தாஐ !
நான் சிரித்து கொண்டு இர்ருகின்றேன்!
என்னை பார்த்து எல்லோரும் சிரிக்கின்றார்கள் "பைத்தியம் என்று"

பாலைவனம்

பாலைவனத்தில் நுழைந்து விட்டால்
வெளியேறுவது கடினம்.
அது போலவே
பெண்களின் மனமும்!

காதலர்களின் வாகனம்

நாங்கள் சந்திக்க
எங்கள் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க
பெங்களூரில் பீச் தேவை இல்லை
கட்டணம் வஷுளிக்கும் பார்க் தேவை இல்லை
கே. எஸ். ஆர்.டி. சி. பஸ் ஒன்றே போதும் !

தண்டவாள காதல்

ரயில் தண்டவாளங்களில் தோன்றிய
நம் காதலும்
தண்டவாளங்கள் இரண்டைபோல்
இணையவில்லையே !

bharathi

பாரதி பிழைத்தான் !
அன்று கேட்டான் ! பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்று !
இன்று அவன் இருந்தால் ! கேட்டுயிருப்பன் ஆண்களுக்கு சம உரிமை வேண்டும் என்று!
அன்று பாரதிக்கு தெரியவில்லை பெண்களை பற்றி !
பெண்கள் ! ஆண்களை பழி வாங்க கடவுளால் அனுப்பப்பட்ட வழக்கை விளையாட்டு வீறாங்கனைகள் என்று !
தப்பித்த பாரதிக்கு வாழ்த்துக்கள் !